tag:blogger.com,1999:blog-987851344844901124.post7841072736811026303..comments2023-10-18T15:05:17.474+03:00Comments on என்’ணில் அடங்கா எண்ணங்கள்!!: உலக கோப்பையை வென்றது இந்தியா!Santhappanசாந்தப்பன்http://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-987851344844901124.post-52647238962542918242010-04-22T18:44:59.453+03:002010-04-22T18:44:59.453+03:00அதனாலதான் நம்ப ஊர்ல 'சிங்குடா! அண்ணன் கிங்குடா...அதனாலதான் நம்ப ஊர்ல 'சிங்குடா! அண்ணன் கிங்குடா!'னு பாடல் ஒலிக்குது...;)

நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-987851344844901124.post-50662709290656608412010-04-14T23:16:20.035+03:002010-04-14T23:16:20.035+03:00நன்றி மன்னார்குடி!
நன்றி சித்ரா!
நன்றி யோகி!
அன...நன்றி மன்னார்குடி!

நன்றி சித்ரா!

நன்றி யோகி!

அனைவருக்கும் சித்திரைத் திருநாள்/தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-987851344844901124.post-58623447026745352902010-04-14T20:59:27.032+03:002010-04-14T20:59:27.032+03:00அருமையான பதிவு
ஆம் நம் வீரமிக்க தேசத்தின் விளையாட்...அருமையான பதிவு
ஆம் நம் வீரமிக்க தேசத்தின் விளையாட்டுக்களான
கபாடி,மல்யுத்தம் போன்றவைகளை
ஊகுவிக்க அம்பானியும்,மல்லய்யாவும்
வரும் காலம் உண்டோ= YoYo =https://www.blogger.com/profile/17531709743057957050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-987851344844901124.post-17243344323145817142010-04-14T11:17:27.575+03:002010-04-14T11:17:27.575+03:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-987851344844901124.post-13959722721235617372010-04-13T20:49:33.079+03:002010-04-13T20:49:33.079+03:00வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்ட...வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், பாரம்பரிய விளையாட்டை ஊக்குவித்து, உலக கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பஞ்சாப் மாநில அரசுக்கும் பாராட்டுக்கள்!

"மறத் தமிழரின் வீர விளையாட்டு சடுகுடு. கபடி என்ற சொல்லே, கை-பிடி என்பதன் மூலம்தான்" என "விக்கி" கூறுகிறது. ஹாக்கி, கபடி, பாரம்பரிய கிரிக்கெட் என எதுவாகிலும் சர்தார்ஜிக்கள் முன்னிலையில் இருக்கின்றனர். நாம் சர்தார்ஜி ஜோக்குகளை பரிமாறிக் கொள்வதில் முதலில் இருக்கிறோம்!

....... ஜெய் ஹோ!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-987851344844901124.post-607713334088620892010-04-13T15:35:48.263+03:002010-04-13T15:35:48.263+03:00இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மன்னார்குடிhttps://www.blogger.com/profile/03490332559494150761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-987851344844901124.post-17086470544189427482010-04-13T11:52:46.060+03:002010-04-13T11:52:46.060+03:00நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி.நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி.மன்னார்குடிhttps://www.blogger.com/profile/03490332559494150761noreply@blogger.com